Pages

Friday, June 16, 2017

அசோகனின் தர்மக் கொள்கைகள்


                   பண்டைய உலக வரலாற்றிலே நற்பணியாற்றிய மாபெரும்
அசோகர்
மன்னாக
 அசோகன் போற்றப்படுகின்றன்.இந்திய வரலாற்றிலே முக்கிய இடம்பெற்ற அசோகன் பிற்பாடு தன்சமயம் பரப்பும்நடவடிக்கைகளால்  உலகளாவிய ரீதியில் புகழ் பெற்றான் . கி . மு 273 - 232 வரையான காலப் பகுதியில் மௌரிய சம்ராஜ்யத்தை ஆண்ட சந்திர குப்த மௌரியரின் மகனான பிந்துசாரனின் புதல்வர் ஆவார்.

Thursday, June 15, 2017

இலங்கை புராதன நாணயங்கள் அடிப்படையில் வைணவ சமயம் ஓர் பார்வை

இலங்கையில் சைவ சமயத்தைபோல் விஷ்ணுவை பிரதான கடவுளாக கொண்ட வைணவ சமயமும் புரதான
விஷ்ணு
காலம் தொட்டு செல்வாக்குப் பெற்ற மதமாக இருப்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் காணப்படுகின்றன. வைணவ மதத்துக்குரிய ஆரம்ப கால சான்றுகளாக பாளி இலக்கியங்களிலும் பிராமிய கல்வெட்டுக்களிலும் வரும் செய்திகள் சான்றாக காணப்படுகின்றன

இலங்கையில் சிவ வழிபாட்டின் தொன்மை நாணயங்களை அடிப்படையாகக்கொண்டு நோக்கு.

இலங்கையில் இந்து சமயமானது தொன்று தொட்டு சிறப்புற்று விளங்கியதற்கு பல்வேறு சான்றுகள் காணபடுகின்றன.இந்து சமயத்தின்
சேது நாணயம்
முதன்மை கடவுளாகிய சிவ வழிபாடு சிறப்பு பெற்று காணபட்டமைக்கு அறுபதுக்கு மேலான பிராமி சாசனங்களில் சிவனின்பெயர் காணப்படுகின்றது இச்சாசனங்களும் இலங்கையின்
பிரதானமான எல்லாப்பாகங்களிலுருந்தும் கிடைத்துள்ளன.

அழிவை நோக்கி பயணிக்கும் தெருமூடிமடம்

பருத்தித்துறை தெருமூடிமடம்

 யாழ்ப்பாணப் பண்பாட்டுப்பாரம்பரியத்தைப் பேணும் வகையில் பல்வேறு பண்பாட்டுத் தொன்மைகள் இருப்பது போல பருத்தித்துறைக்கென்றும் தனித்துவமான பண்பாட்டுக்குறிகாட்டிகள் உள்ளன.
 அவற்றில் ஒன்று தான் தெருமூடிமடமாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் பருத்தித்துறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள  J/401 ஆம் இலக்க பருத்தித்துறை கிராமஉத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள பசுபதீஸ்வரன்கோவிலுக்கு அருகாமையில் தெருமூடிமடம் அமைவுபெற்றுள்ளது.

Wednesday, June 7, 2017

பெருங்கற்கால மையங்களில் ஒன்றான ஆனைக்கோட்டை

ஆனைக்கோட்டை முத்திரை
வலாற்றுக்கு முற்பட்ட காலமானது பழங்கற்காலம் , இடைகற்காலம், புதியகற்காலம் என வளர்ச்சியடைந்து வந்த நிலையில் வரலாற்றுக் காலத்திற்கான ஆக்கமும் அடிப்படையும் கொடுக்கின்ற வகையில் தோற்றம் பெற்ற ஒரு பண்பாட்டு வாழ்க்கை முறையே பெருங்கற்காலம் ஆகும்,
அந்த வகையில் பெருங்கற்காலம் என்றால் என்ன எனப் பார்க்கின்ற பொழுது இறந்தோரை அடக்கம் செய்வதற்குப் பெருங்கற்களால் ஆனா ஈமச்சின்னங்களை அமைத்ததால் இக் காலம் பெருங்கற்காலம் எனப் பெயர்பெற்றது.

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு

உலக நாடுகளில் பாம்பு வழிபாடு பண்டைக் காலமுதல் உலகின் பல பாகங்களிலும் பாம்பை வழிபாடும் வழக்கம் இருந்து வருகின்றது. பண்டைய மனித இனங்கள் தோன்...